/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அண்ணாமலை சொன்ன கணக்கால் திமுக அதிர்ச்சி | Annamalai on vikravandi result | BJP vs DMK | DMK won
அண்ணாமலை சொன்ன கணக்கால் திமுக அதிர்ச்சி | Annamalai on vikravandi result | BJP vs DMK | DMK won
விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் பற்றி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். இடைத்தேர்தல் வெற்றி 2026 சட்டசபை தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என்று திமுக சொல்லி வருவதற்கு அண்ணாமலை பதில் அளித்தார்.
ஜூலை 13, 2024