உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆர்எஸ் பாரதி மேல் அண்ணாமலை வழக்கு போட்டது ஏன்? | Annamalai vs RS Bharathi | DMK vs TN BJP

ஆர்எஸ் பாரதி மேல் அண்ணாமலை வழக்கு போட்டது ஏன்? | Annamalai vs RS Bharathi | DMK vs TN BJP

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 67 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை ஆர்எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஆர்எஸ் பாரதி மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் அண்ணாமலை வழக்கு தொடுத்தார்.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !