/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முஸ்லிம்கள் முன் அண்ணாமலை பரபரப்பு பேச்சு | annamalai requests muslims | annamalai at iftar | tn bjp
முஸ்லிம்கள் முன் அண்ணாமலை பரபரப்பு பேச்சு | annamalai requests muslims | annamalai at iftar | tn bjp
சென்னையில் தமிழக பாஜ சிறுபான்மையினர் பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முஸ்லிம் மக்கள், கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
மார் 25, 2025