உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சீமானிடம் அப்படி என்ன சொன்னார் அண்ணாமலை? பரபரப்பு வீடியோ | Annamalai Seeman meet | Annamalai video

சீமானிடம் அப்படி என்ன சொன்னார் அண்ணாமலை? பரபரப்பு வீடியோ | Annamalai Seeman meet | Annamalai video

சென்னையில் சீமானுடன் திடீர் சந்திப்பு கை பிடித்து அண்ணாமலை சொன்னது! வெளியான பரபரப்பு வீடியோ சென்னையில் பாஜ நிர்வாகி காயத்ரி தேவி இல்ல திருமண விழாவில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது இரண்டு பேரும் பரஸ்பரம் அன்பை பரிமாறினர். சீமானை பார்த்து அண்ணாமலை சொன்ன விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மார் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை