உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முன்னாள் தலைமை ஆசிரியர் பதிவை பாராட்டிய அண்ணாமலை! Annamalai | BJP | NEP | Teachers Thought

முன்னாள் தலைமை ஆசிரியர் பதிவை பாராட்டிய அண்ணாமலை! Annamalai | BJP | NEP | Teachers Thought

தேசிய கல்வி கொள்கை குறித்து, முன்னாள் தலைமை ஆசிரியரும், தேசிய ஆசிரியர் சங்க மாநில துணை தலைவருமான பழனிசாமி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதை பார்த்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தனது பக்கத்தில் அதை பகிர்ந்தார்.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ