/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நிதி ஆயோக் ரிப்போர்ட்டை சுட்டிக்காட்டும் அண்ணாமலை | Annamalai | Dmk | NITI Aayog
நிதி ஆயோக் ரிப்போர்ட்டை சுட்டிக்காட்டும் அண்ணாமலை | Annamalai | Dmk | NITI Aayog
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: நிதி ஆயோக் வெளியிட்டுள்ள, நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals - SDG) குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட, பல துறைகளில் பின் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஆண் பெண் சமத்துவம், நிலையான நகரங்கள், சமூகம், பொறுப்பான நுகர்வு, உற்பத்திக் குறியீட்டில் 10வது இடத்திலும், சுத்தமான குடிநீர் சுகாதாரம், அமைதி-நீதி, வலிமையான நிறுவன குறியீட்டில் 9 வது இடத்திலும் நிலத்தில் வாழ்க்கை குறியீட்டில் 15வது இடத்திலும் என பல குறியீடுகளில், தமிழகம் பிற மாநிலங்களை விட பின்னிடவை சந்தித்துள்ளது.
ஜூலை 18, 2024