உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மும்மொழி கல்விக்கொள்கை அண்ணாமலைக்கு அரசு விளக்கம் | Annamalai | National Education Policy

மும்மொழி கல்விக்கொள்கை அண்ணாமலைக்கு அரசு விளக்கம் | Annamalai | National Education Policy

தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டாதால் தான் தமிழகத்திற்கு தர வேண்டிய 2152 கோடி ரூபாய் நிதி வழங்க முடியும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால் மும்மொழி கொள்கையை ஏற்பதாகிவிடும் என்பதால், மத்திய அரசு இந்தியை திணிக்கிறது என திமுக பிரசாரம் செய்கிறது.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ