/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாவப்பட்ட அண்ணாமலை-வந்ததும் சீண்டிய சிவகுமார் Annamalai vs DK Sivakumar | delimitation | BJP vs DMK
பாவப்பட்ட அண்ணாமலை-வந்ததும் சீண்டிய சிவகுமார் Annamalai vs DK Sivakumar | delimitation | BJP vs DMK
ஸ்டாலின் அழைப்பு விடுத்த தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்த கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் திகார் சிறைக்கு போகவும் தயாராக இருக்கிறேன் என்று பேட்டி அளித்தார்.
மார் 22, 2025