தீர்மானமே தேவை இல்லை: அண்ணாமலை பதிலடி | UGC | Annamalai vs MK Stalin
யுஜிசி வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜன 09, 2025