/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கருணாநிதி செய்த அதே தவறு... பழசை தோண்டிய அண்ணாமலை Annamalai vs Stalin | Karunanithi | Delimitation
கருணாநிதி செய்த அதே தவறு... பழசை தோண்டிய அண்ணாமலை Annamalai vs Stalin | Karunanithi | Delimitation
தர்மபுரியில் நடந்த பிரசார கூட்டத்தில் அந்த தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி மற்றும் பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகளில் போட்டியிடும் என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது, மகளிர் மசோதா மூலம் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய லோக்சபா சீட்களை திமுக தடுத்து விட்டதாக விளாசினார். கருணாநிதி, ஸ்டாலின் செய்த தவறுகளை ஆதாரத்துடன் முன் வைத்தார்.
ஏப் 18, 2026