/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் ஏதே உண்மையை மறைக்க முயற்சி Annamalai| Amstrong| Tiruvenkadam encounter
ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் ஏதே உண்மையை மறைக்க முயற்சி Annamalai| Amstrong| Tiruvenkadam encounter
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுன்டரில் கொன்றுள்ளனர். தப்பி ஓடும்போது சுட்டதாக கூறியிருக்கிறார்கள். கொலை செய்ததாக சரணடைந்தவர், தப்பியோட முயற்சித்தார் எனக்கூறுவ சந்தேகத்தை எழுப்புகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுகவினர் 3 பேர் சம்பந்தப்பட்ட இருப்பதால் ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சி நடப்பது போல் தெரிகிறது. திருவேங்கடம் என்கவுன்டரை போலீஸ் உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணை நியாமாக, துரிதமாகவும் திமுக அரசு நடத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
ஜூலை 14, 2024