/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ரிப்போர்ட்டரை தட்டி கொடுத்த அண்ணாமலை | Annamalai | BJP | Byte | Chennai airport | Chennai
ரிப்போர்ட்டரை தட்டி கொடுத்த அண்ணாமலை | Annamalai | BJP | Byte | Chennai airport | Chennai
ஏர்போர்ட்டில் செத்தாலும் பேச மாட்டேன் ராஜா! பாஜ மாநில தலைவர் அண்ணாமலை திடீர் அழைப்பின் பேரில் விஸ்தாரா விமானம் மூலம் டில்லி செல்ல சென்னை ஏர்போர்ட் வந்தார். அவரிடம் டில்லி பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஏர்போர்ட்டில் செத்தாலும் இனி பேசமாட்டேன் என ரிப்போர்ட்டரை தட்டி கொடுத்து சென்றார்.
ஆக 01, 2024