/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து புகார்? | Annamalai | Governor Ravi
தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து புகார்? | Annamalai | Governor Ravi
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கவர்னர் ரவியுடன் சந்திப்பு அண்ணா பல்கலை மாணவி விவகாரம் தொடர்பாக ஆலோசனை மாணவிக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கவர்னரிடம் வலியுறுத்தல் மாநில சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கவர்னரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல்
டிச 30, 2024