உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருமாவளவனுக்கு அண்ணாமலை நறுக் கேள்வி | Annamalai | Thirumavalavan | CBSE School

திருமாவளவனுக்கு அண்ணாமலை நறுக் கேள்வி | Annamalai | Thirumavalavan | CBSE School

தமிகத்தில் மும்மொழி கொள்கையை மத்திய அரசு திணிக்க துடிப்பதாக கண்டித்து சென்னையில் திமுக கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் பிஎம்ஸ்ரீ திட்டத்தின் மூலம் ஹிந்தியை திணிக்க பார்க்கிறார்கள் என கண்டனம் தெரிவித்தார். இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் டேக் செய்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஒரு பதிவை போட்டு உள்ளார். அதில், திமுகவுடன் கூட்டணி வைத்து கொண்டு, திமுகவினரை போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை