உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இப்படியா ஆள் சேர்ப்பீங்க?; வெட்ககேடு: அண்ணாமலை annamalai | bjp | mk stalin

இப்படியா ஆள் சேர்ப்பீங்க?; வெட்ககேடு: அண்ணாமலை annamalai | bjp | mk stalin

திருவள்ளூரில் தனியாக நடந்து சென்ற 8 வயது சிறுமியை வாயை பொத்தி தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளி கைது செய்யாததால், காவல்துறை மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று அண்ணாமலை கூறினார்.

ஜூலை 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி