உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மருத்துவ குழு விசாரணையில் வெளி வந்த உண்மைகள்! | Annamalai | Kidney | Namakkal

மருத்துவ குழு விசாரணையில் வெளி வந்த உண்மைகள்! | Annamalai | Kidney | Namakkal

நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளிகளை குறிவைத்து கிட்னி விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்ற ஆண்டு முதல் கலெக்டருக்கு புகார் சென்றது. குறிப்பாக பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூலித் தொழிலாளர்கள் பணத்தேவைகள் உள்ளவர்களை அடையாளம் கண்டு, கிட்னி தானம் செய்தால் 10 லட்சம் வரை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி புரோக்கர்கள் சம்மதிக்க வைப்பதாக கூறப்பட்டது. நாமக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில் பள்ளிபாளையம் பகுதியில் விசாரணை நடத்தினர்.

ஜூலை 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை