/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பூஜை போட்டு தனிக்கட்சி துவங்குவேன்: அண்ணாமலை | Annamalai | thirumavalavan | Bjp
பூஜை போட்டு தனிக்கட்சி துவங்குவேன்: அண்ணாமலை | Annamalai | thirumavalavan | Bjp
மதுரைக்கு வந்த பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். ஆபரேஷன் புளூஸ்டார் நடவடிக்கை, திருமாவளவனின் மனக்குழப்பம், மேற்கு வங்க மருத்துவ மாணவி பலாத்காரம், தனிக்கட்சி துவக்கம், கோவை மேம்பால பெயர் சர்ச்சை கச்சத்தீவு விவகாரம் என பல விஷயங்கள் குறித்து போல்டாக பேசினார்.
அக் 12, 2025