/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஏழைங்க உயிர்னா இளக்காரமா? வீடியோ வெளியிட்ட அண்ணாமலை | Annamalai | MKstalin | Anbilmahesh
ஏழைங்க உயிர்னா இளக்காரமா? வீடியோ வெளியிட்ட அண்ணாமலை | Annamalai | MKstalin | Anbilmahesh
மரத்தடியில் நடக்கும் வகுப்புகள், போதுமான ஆசிரியர்கள் இல்லாதது, இடிந்து விழக்கூடிய நிலையில் இருக்கும் பள்ளி கட்டடம் என அரசு பள்ளிகளின் பரிதாப நிலையை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். பள்ளி கல்வி அமைச்சர் மகேஷின் சொந்த மாவட்டம் திருச்சியில் உள்ள அரசு பள்ளிகளின் அவல நிலையையும் வீடியோவுடன் பதிவிட்டு அண்ணாமலை அதிர வைத்திருக்கிறார்.
நவ 21, 2025