உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழ்த்தாய் வாழ்த்தே பாடவில்லை இதுவா தமிழ்ப்பற்று?: அண்ணாமலை Annamalai| mk stalin. semmozhi poonga

தமிழ்த்தாய் வாழ்த்தே பாடவில்லை இதுவா தமிழ்ப்பற்று?: அண்ணாமலை Annamalai| mk stalin. semmozhi poonga

கோவை காந்திபுரத்தில், 45 ஏக்கரில் 208 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள செம்மொழி பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து சுற்றி பார்த்தார். வழக்கமாக அரசு விழாக்கள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும். ஆனால், தமிழ்மொழியை போற்றும் வகையில் திறக்கப்பட்ட செம்மொழி பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. இது பல விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது.

நவ 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !