உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எஸ்சி, எஸ்டி சமூகத்துக்கு துரோகம்: திமுகவை அம்பலப்படுத்தும் மலை | Annamalai | central goverment

எஸ்சி, எஸ்டி சமூகத்துக்கு துரோகம்: திமுகவை அம்பலப்படுத்தும் மலை | Annamalai | central goverment

பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், 100 க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் இருந்த 1331 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில், தற்போது, 1,200 மாணவர் விடுதிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

டிச 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி