உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மூதாட்டிக்கு பின் பிளஸ் 2 மாணவி காமுகனை வெளியே விட்ட போலீஸ் | Annamalai | Mk stalin | Villathikulam

மூதாட்டிக்கு பின் பிளஸ் 2 மாணவி காமுகனை வெளியே விட்ட போலீஸ் | Annamalai | Mk stalin | Villathikulam

பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாக கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியை கைது செய்யவில்லை.

மார் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை