/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அண்ணாமலை பாஜ தேசிய தலைவருக்கு எழுதிய கடிதம் வெளியானது! Annamalai | BJP | ADMK
அண்ணாமலை பாஜ தேசிய தலைவருக்கு எழுதிய கடிதம் வெளியானது! Annamalai | BJP | ADMK
தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என, கட்சி தலைமைக்கு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து விட்டேன் என தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் பா.ஜ. தேசிய தலைவர் நிதின் நபினுக்கு, மார்ச் 25ம் தேதி அண்ணாமலை எழுதிய கடிதம் வெளியாகி உள்ளது.
ஏப் 06, 2026