உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அண்ணாமலை மீது வீசியது ஏன்... அதிர்ச்சி வீடியோக்கள் Annamalai viral video | Sundar C | Madurai issue

அண்ணாமலை மீது வீசியது ஏன்... அதிர்ச்சி வீடியோக்கள் Annamalai viral video | Sundar C | Madurai issue

தமிழக முன்னாள் பாஜ தலைவர் அண்ணாமலை மீது ஒரே நாளில் அடுத்தடுத்து 2 இடங்களில் செல்போன் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் பாஜவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறனை ஆதரித்து நேற்று அண்ணாமலை பிரசாரம் செய்தார். பிரசார வேனில் இருந்த அண்ணாமலை மீது செல்போன் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலர் தூவிய போது எதிர்பாராதவிதமாக தொண்டர் ஒருவர் செல்போனை வீசியது தெரியவந்தது.

ஏப் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை