/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுகவை சிக்கவைத்த உதயநிதி வீடியோ: அ.மலை சம்பவம் Annamalai | Udhayanidhi viral video | Delimitation
திமுகவை சிக்கவைத்த உதயநிதி வீடியோ: அ.மலை சம்பவம் Annamalai | Udhayanidhi viral video | Delimitation
லோக் சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீது நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்க வேண்டும். ஆனால் திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட்கள், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் மசோதாவை எதிர்த்து ஓட்டுப்போட்டன. இதனால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காமல் ஓட்டெடுப்பில் மசோதா தோல்வி அடைந்தது.
ஏப் 18, 2026