/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 'We The Leaders'ன் முதல் மாநாடு; உறுப்பினர்களின் எதிர்பார்ப்பு We the leaders | Annamalai
'We The Leaders'ன் முதல் மாநாடு; உறுப்பினர்களின் எதிர்பார்ப்பு We the leaders | Annamalai
அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் இயக்கத்தின் முதல் மாநாடு, போதை இல்லா தமிழகம் என்ற கருப்பொருளில் கோவை, பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வந்த உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
ஜூலை 12, 2026