/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வீடியோ எடுத்த பாஜ நிர்வாகி நீக்கம் annapoorna | gst | nirmala sitaraman | srinivasan
வீடியோ எடுத்த பாஜ நிர்வாகி நீக்கம் annapoorna | gst | nirmala sitaraman | srinivasan
கோவையில் கடந்த 11ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் துறையினருடன் கலந்துரையாடினார். அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், திண்பண்டங்கள் மீதான வரி விகிதங்கள் தொடர்பாக கருத்துகளை அமைச்சரிடம் சொன்னார். அந்த வீடியோ வைரலாகி விமர்சனங்களை எழுப்பியது. இதனால், மத்திய அமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்து அன்னபூர்ணா சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார். அந்த வீடியோவும் வைரலாகி, எதிர்கட்சிகளுக்கு தீனி போட்டது. மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்க வைத்து விட்டதாக விமர்சித்தனர்.
செப் 14, 2024