/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பாஜ மூத்த தலைவர் | HRaja | Apollo Hospital Rajinikanth
சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பாஜ மூத்த தலைவர் | HRaja | Apollo Hospital Rajinikanth
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக பாஜ மூத்த தலைவர் எச்.ராஜாவை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து அவருடன் கைகுலுக்கி உடல் நலம் பற்றி விசாரித்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த எச்.ராஜா, தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். நேற்று முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி அப்பல்லோ வந்து ராஜாவின் குடும்பத்தாரிடம் நலம் விசாரித்து சென்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலர் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
பிப் 03, 2026