/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஜய்க்கு எழுதி கொடுத்தது திமுக-அர்ஜுன் சம்பத் ஷாக் arjun sampath on vijay | dmk vs bjp | annamalai
விஜய்க்கு எழுதி கொடுத்தது திமுக-அர்ஜுன் சம்பத் ஷாக் arjun sampath on vijay | dmk vs bjp | annamalai
தமிழக பாஜவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கடந்த முறை எப்படி ஓட்டு திருட்டில் திமுக ஈடுபட்டதோ, இப்போது மீண்டும் அதே பாணியில் தமிழகம் முழுதும் ஓட்டு திருட்டில் ஈடுபட்டு இருப்பதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறி உள்ளார். விஜய்க்கு எதிராகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
செப் 21, 2025