இந்து விரோதிகளுக்கு ஓட்டு போடக்கூடாது: அர்ஜுன் சம்பத் | ArjunSampath
திருப்பரங்குன்றத்தில் ஆடு கோழி பலியிட கூடாது என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தவு பெற்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணனுக்கு மதுரையில் பாராட்டு விழா நடந்தது. அதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உரையாற்றினார்.
நவ 21, 2025