உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள்; ஹை அலர்ட்டில் போலீஸ் | Armstrong | Bahujan Samaj | New Party

ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள்; ஹை அலர்ட்டில் போலீஸ் | Armstrong | Bahujan Samaj | New Party

பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்ற ஆண்டு பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தலைமையில் திருவள்ளூர் பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் சிலை திறப்பு விழா நடந்தது. நினைவேந்தல் மலரும் வெளியிடப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், விசிக தலைவர் திருமாவளவன் உட்பட கட்சி தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

ஜூலை 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை