உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்கு ரஜினியின் பதில் பற்றி அவரது நண்பர் அர்ஜுனமூர்த்தி விளக்கம்

ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்கு ரஜினியின் பதில் பற்றி அவரது நண்பர் அர்ஜுனமூர்த்தி விளக்கம்

திமுகவின் அழுத்தத்தால் தான் நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவங்கும் எண்ணத்தை கைவிட்டார் என, தவெக நிர்வாக ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் விமர்சித்து பேசினார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ரஜினி தன்நிலை விளக்கம் அளித்தார். இந்நிலையில், ஆதவின் விமர்சனம், ரஜினியின் விளக்கம் குறித்து, ரஜினியின் நெருங்கிய நண்பர் அர்ஜுன மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

மார் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !