உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நிதிஷ், சந்திரபாபுவுக்கு கெஜ்ரிவால் அவசர கடிதம் | Arvind Kejriwal | Nitish kumar | Chandrababu Naidu

நிதிஷ், சந்திரபாபுவுக்கு கெஜ்ரிவால் அவசர கடிதம் | Arvind Kejriwal | Nitish kumar | Chandrababu Naidu

பாஜ கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த இண்டி கூட்டணி முயற்சி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பார்லிமென்டில் பேசும்போது, அம்பேத்கரை அவமானப்படுத்தியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. அம்பேத்கர் பற்றிய பேச்சுக்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. பார்லிமென்ட்டில் 2 நாளாக அமளி துமளி நடக்கிறது. இந்நிலையில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் தலைவர்களுக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி