உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சுப்ரீம் கோர்ட் அதிகாரம்: நீதிபதிகள் சொன்னது என்ன? Arvind Kejriwal | Resign Chief Minister

சுப்ரீம் கோர்ட் அதிகாரம்: நீதிபதிகள் சொன்னது என்ன? Arvind Kejriwal | Resign Chief Minister

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலை மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. மதுபான நிறுவனங்களின் அதிபர்களிடம் இருந்து கெஜ்ரிவால் 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார். அந்தப் பணம் கோவா, பஞ்சாப் சட்டசபை தேர்தல் செலவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியது. இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை