உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / என்னை குறைசொல்லும் நீங்க என்ன செஞ்சீங்க: கெஜ்ரிவால் பதில் கேள்வி | Arvind Kejriwal | BJP

என்னை குறைசொல்லும் நீங்க என்ன செஞ்சீங்க: கெஜ்ரிவால் பதில் கேள்வி | Arvind Kejriwal | BJP

டில்லி மதுபான கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைதான, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியே இருக்கிறார். 2வது முறையாக சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, நீர்வள அமைச்சராக இருந்த ஆதிஷியை முதல்வராக்கினார். 70 தொகுதிகள் கொண்ட டில்லி சட்டசபை பதவிக்காலம், வரும் பிப்ரவரி 23ல் முடிகிறது. அதற்கு முன் டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக ஊழல் குற்றப்பத்திரிக்கையை பாஜ வெளியிட்டுள்ளது.

டிச 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ