உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / குஜராத் போலீஸ் படையும் வந்திருப்பதால் கெஜ்ரிவால் எரிச்சல் | Arvind kejriwal | AAP | Delhi

குஜராத் போலீஸ் படையும் வந்திருப்பதால் கெஜ்ரிவால் எரிச்சல் | Arvind kejriwal | AAP | Delhi

டில்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5ல் நடக்கிறது. தேர்தல் நெருங்குவதால் மாநிலத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. வழக்கத்துக்கு மாறாக இந்த முறை ஆளும் ஆம் ஆத்மி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதால் இதை சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க பாஜ தீவிரம் காட்டுகிறது. இன்னொரு பக்கம் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற ஆம் ஆத்மியும் போராடுகிறது.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி