/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BreakingNews | கெஜ்ரிவால் இன்று பதவி விலகுகிறார் | Arvind Kejriwal Resignation | Delhi CM
BreakingNews | கெஜ்ரிவால் இன்று பதவி விலகுகிறார் | Arvind Kejriwal Resignation | Delhi CM
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் கெஜ்ரிவால் வீட்டில் நடக்கிறது. முதல்வர் பதவிக்கு அமைச்சர் அதிஷியை முன்மொழிந்தார் கெஜ்ரிவால் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று மாலை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தபின், அதிஷி முதல்வர் பதவிக்கு வருவார்
செப் 17, 2024