/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடையாது: அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்
எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடையாது: அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்
டில்லி மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கை விசாரித்த ரோஸ் வேலி கோர்ட், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. இது, காங்கிரசை ஒழிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை. காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்குவதாக கூறும் பாஜ, குஜராத், பஞ்சாப் தேர்தலை மனதில் வைத்து, ஆம் ஆத்மிக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கருத்து தெரிவித்தார்.
பிப் 27, 2026