உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அசாமில் குடியரசு தினத்தில் மர்ம பொருள் வெடித்ததால் பதற்றம் | Loud sound triggers | Assam

அசாமில் குடியரசு தினத்தில் மர்ம பொருள் வெடித்ததால் பதற்றம் | Loud sound triggers | Assam

வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. இங்கு, தடை செய்யப்பட்ட உல்பா எனும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் உள்ளது. அந்த அமைப்பினர், கவுகாத்தியில் மக்கள் யாரும் குடியரசு தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தனர். இதனால் கவுகாத்தியில் கடந்த சில நாட்களாகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ