/ தினமலர் டிவி
/ அரசியல்
/ Breaking: உரையை தவிர்த்து கிளம்பினார் கவர்னர் ரவி! | Assembly 2025 | TN Assembly | Governor address
Breaking: உரையை தவிர்த்து கிளம்பினார் கவர்னர் ரவி! | Assembly 2025 | TN Assembly | Governor address
மீண்டும் அதே பாணி வெளியேறினார் கவர்னர்! அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் உரையை தவிர்த்து கிளம்பினார் கவர்னர் உரையை வாசிக்காமல் வெளியேறினார் கவர்னர் சட்டசபை கூடிய சில நிமிடங்களில் கவர்னர் ரவி வெளியேறினார் மூன்றாவது முறையாக சட்டசபையில் நடந்த சம்பவம் தேசிய கீதம் இசைக்க அனுமதிக்காததால் வெளியேறியதாக தகவல் தொடர்ந்து சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் அமளி
ஜன 06, 2025