உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேசிய கீதம் அவமதிப்பு; கவர்னர் வருத்தம் | Assembly 2025 | TN Assembly | Governor address

தேசிய கீதம் அவமதிப்பு; கவர்னர் வருத்தம் | Assembly 2025 | TN Assembly | Governor address

ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கூடிய போது தனது உரையை தவிர்த்து கவர்னர் கிளம்பினார் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் புறக்கணித்து வெளியேறினார் வெளியேறிய காரணம் குறித்து கவர்னர் தரப்பில் விளக்கம் தமிழக சட்டசபையில் மீண்டும் அரசியலமைப்பு சட்டமும், தேசிய கீதமும் அவமதிப்பு கவர்னர் அவைக்கு வந்த போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே இசைக்கப்பட்டது

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ