உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அடுத்தடுத்து வெளிநடப்பு பரபரப்பான சட்டசபை! | Assembly 2025 | TN Assembly | Governor Boycott

அடுத்தடுத்து வெளிநடப்பு பரபரப்பான சட்டசபை! | Assembly 2025 | TN Assembly | Governor Boycott

ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் துவங்குவது வழக்கம். ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக முதல் கூட்டத்தொடரின் போது அரசுக்கும் கவர்னருக்கும் இடையேயான மோதல் போக்கால் கவர்னர் பாதியிலேயே வெளியேறினார். இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் காலை 9.30க்கு கூடியது. சட்டசபைக்கு வந்த கவர்னர் ரவிக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உள்ளே சென்றதும் 3 நிமிடங்களிலேயே கவர்னர் வெளியேறினார்.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி