/ தினமலர் டிவி
/ அரசியல்
/ புதிய டிஜிபியை தேர்வு செய்ய பெயர் பட்டியலை அனுப்ப உத்தரவு Maha | Assembly Election | DGP Transfered
புதிய டிஜிபியை தேர்வு செய்ய பெயர் பட்டியலை அனுப்ப உத்தரவு Maha | Assembly Election | DGP Transfered
காராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் 20ல் நடக்கிறது. இந்த சூழலில் அம்மாநில டிஜிபி ராஷ்மி சுக்லாவை Rashmi Shukla இந்திய தேர்தல் கமிஷன் டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டுள்ளது. ராஷ்மி சுக்லா பொறுப்பை உடனடியாக வேறு ஒரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அடுத்த டிஜிபியை தேர்வு செய்ய 3 பெயர்கள் கொண்ட குழுவை நாளைக்குள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும் எனவும் மாநில தலைமை செயலாளர் சுஜாதா சௌனிக்கிற்கு Sujata Saunik உத்தரவிட்டுள்ளது.
நவ 04, 2024