உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழக சட்டசபை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் ஜே.சி.டி. பிரபாகர் | Assembly Speaker

தமிழக சட்டசபை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் ஜே.சி.டி. பிரபாகர் | Assembly Speaker

சட்டசபை சபாநாயகர் போட்டியின்றி தேர்வு எம்எல்ஏக்கள் வாழ்த்து தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை கூடியது சபாநாயகர் தேர்தலில் தவெக எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு தற்காலிக சபாநாயகர் கருப்பையா அறிவிப்பு சபை முன்னவர் செங்கோட்டையன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் புதிய சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைத்தனர். துணை சபாநாயகராக ரவிசங்கர் போட்டியின்றி தேர்வானதாக சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு புதிய சபாநாயகர், துணை சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் வாழ்த்து

மே 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை