உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சட்டசபை தேர்தலில் கனிமொழிக்கு சீட்: ஆதரவாளர்கள் கடிதத்தால் முழி பிதுங்கும் ஸ்டாலின் | Kanimozhi

சட்டசபை தேர்தலில் கனிமொழிக்கு சீட்: ஆதரவாளர்கள் கடிதத்தால் முழி பிதுங்கும் ஸ்டாலின் | Kanimozhi

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டு, அதிமுக வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது. ஆனால், திமுக கூட்டணியில் ஆரம்பம் முதலே இழுபறி நீடிக்கிறது. இரு கம்யூனிஸ்ட்கள், மதிமுக போன்ற கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் கேட்டதை விட குறைவான இடங்களைத் தான் திமுக ஒதுக்கி காெடுத்துள்ளது.

மார் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை