உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருமாவளவனுடன் பாஜ கூட்டணி தலைவர் ரகசிய பேச்சு Athawale Thirumavalavan phone call | TN Election 2026

திருமாவளவனுடன் பாஜ கூட்டணி தலைவர் ரகசிய பேச்சு Athawale Thirumavalavan phone call | TN Election 2026

இந்திய குடியரசு கட்சியின் தலைவரும் மத்திய சமூக நீதி துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே சென்னையில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. தமிழக தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிட என்டிஏ கூட்டணியில் 10 தொகுதிகள் கேட்டுள்ளோம். எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யாவிட்டால், தலித் ஓட்டுகள் அதிகமுள்ள 51 தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிடுவோம். மீதமுள்ள தொகுதிகளில், என்டிஏ கூட்டணிக்கு ஆதரவளிப்போம். #AthawaleThirumavalavanPhoneCall #TNElection2026 #NDACrisis #ElectionUpdates #PoliticalDrama #TamilNaduPolitics #2026Elections #NDAAlliance #PoliticalCalls #Thirumavalavan #Athawale #ElectionStrategies #PoliticalSurge #Vote2026 #CrisisManagement #TamilNadu #ElectionCampaign #PoliticalLeadership #IndiaElection2026 #BreakingNews

பிப் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ