உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING அதிஷிக்கு பெருத்த அடி | Atishi result | kalkaji result | delhi election result | BJP vs AAP

BREAKING அதிஷிக்கு பெருத்த அடி | Atishi result | kalkaji result | delhi election result | BJP vs AAP

கெஜ்ரிவாலை தொடர்ந்து டில்லி முதல்வர் அதிஷியும் கடும் பின்னடைவு கல்கஜி தொகுதியில் பாஜ வேட்பாளர் ரமேஷ் பிதுரி முன்னிலை அதிஷியை விட ரமேஷ் பிதுரி 1911 ஓட்டு முன்னிலை 8 ரவுண்டு முடிவில் அதிஷி வாங்கிய ஓட்டு 30,826 பாஜ வேட்பாளர் ரமேஷ் பிதுரி பெற்ற ஓட்டு 32,737 இன்னும் 4 ரவுண்டுகளே எஞ்சி இருப்பதால் அதிஷி வெற்றி பெறுவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது கெஜ்ரிவாலின் நம்பிக்கையை பெற்றவர் அதிஷி

பிப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை