உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING டில்லி முதல்வர் த்ரில் வெற்றி | Atishi won | kalkaji | delhi election result | BJP vs AAP

BREAKING டில்லி முதல்வர் த்ரில் வெற்றி | Atishi won | kalkaji | delhi election result | BJP vs AAP

டில்லி தேர்தல்: கல்கஜி தொகுதியில் கடைசி நேரத்தில் பெரிய திருப்பம் த்ரில் வெற்றி பெற்றார் முதல்வர் அதிஷி பாஜ வேட்பாளர் ரமேஷ் பிதுரியை வீழ்த்தி அசத்தல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்த அதிஷி கடைசி 3 ரவுண்டில் ஜெட் வேகம் 7 ரவுண்டில் 2882 ஓட்டு பின்தங்கி இருந்தார் 8வது ரவுண்டில் வித்யாசம் 1911 ஆக குறைந்தது 10வது ரவுண்டில் 989 ஓட்டு முன்னிலைக்கு வந்தார் அதிஷி

பிப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ