/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! விசாரணை தீவிரம்! Ayodhya Ram Mandir | Narendra Modi
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! விசாரணை தீவிரம்! Ayodhya Ram Mandir | Narendra Modi
பாஜ வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது, அயோத்தி ராமர் கோவில் விவகாரம். ஆனால் தற்போது, அதே கோவிலின் நன்கொடை முறைகேடு விவகாரம், அக்கட்சியை பெரும் சிக்கலில் ஆழ்த்தி உள்ளது. இந்த விவகாரம், பிரதமர் மோடிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜ தலைவர்களோ அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரோ என, எந்த பெரிய தலைகள் இதில் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என, அவர் உத்தரவிட்டுள்ளதாக பாஜவினர் தெரிவிக்கின்றனர்.
ஜூன் 28, 2026