உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வங்கதேசத்தில் மீண்டும் எல்லை மீறிய சம்பவம் | Bangladesh | Durga Puja | Bangladesh Hindus

வங்கதேசத்தில் மீண்டும் எல்லை மீறிய சம்பவம் | Bangladesh | Durga Puja | Bangladesh Hindus

மேற்கு வங்கத்தை போலவே நம் அண்டை நாடான வங்கதேசத்திலும் துர்கா பூஜை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 32,000க்கும் மேற்பட்ட பந்தல்கள் அமைக்கப்பட்டன. இந்த கொண்டாட்டங்களின் போது 35க்கும் அதிகமான அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ