உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிப்ரவரி 12க்கு முன் தலைகீழாக மாறும் வங்கதேசம்: இந்தியா எச்சரிக்கை | Bangladesh Security Crisis

பிப்ரவரி 12க்கு முன் தலைகீழாக மாறும் வங்கதேசம்: இந்தியா எச்சரிக்கை | Bangladesh Security Crisis

ஏதோ தப்பா தெரியுது! வங்கதேசத்தில் இருந்து அழைக்கப்பட்ட இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பம் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா 2024ல் பதவி விலகிய பிறகு அங்கே முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அப்போது தொடங்கி வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கான எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது.

ஜன 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி